Monday, December 6, 2010

்தியம்...

பைத்தியகார மருத்துவமனையில்,
நாங்க முதல்லே பார்த்த ஆள் கிட்டே “நீ எப்படி பைத்தியம் ஆனே?” ன்னு கேட்டோம்.
“உமாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.

கணவன்,மனைவி

கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவ‌ங்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?
மனைவி: அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிரி இருக்காங்களே அதான்!

ஒரு கல்யாண வரவேற்பில்

கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.

சிரிப்பு 3

நம்ம கல்யாணத்துல எங்க வீட்ல
யாருக்குமே விருப்பமில்லை !'
'உனக்கு ?'
'இதென்ன கேள்வி.. நானும்
எங்க வீட்லதானே இருக்கேன் !'

சிரிப்பு 2

காதலன்: நீலக் கடல் எவ்வளவு அழகா இருக்கு பார்த்தியா கண்ணே...

தாஜ்மஹால்


"தாஜ்மஹால்" இருக்கே...., அது நமக்கு தெரியப்படுத்தறது என்னவாம்?
"உலக அதிசயங்கள்ல ஒண்ணு?"
முழுக்க முழுக்க சலவைக்கல்?
இந்தியாவுக்குப் பெருமை தேடித்தரும் சின்னம்?

பாஸ்!

"அப்பா,னான் சாதிக்க விரும்புறேன்..."
"வெரி குட்!எந்த பில்டுலமா?
"அய்யோ அப்பா... என் பாய் பிரண்டு பேரு சாதிக்!"
Big smile Big smile Big smile

சிரிப்பு...


காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?
காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.
Big smile Big smile Big smile

ஐயம்

முதலாம் நண்பர்கள்:-
பெண்: நான் உன்னை விரும்புகின்றேன்.
ஆண்: இப்படி எத்தனை ஆளிடம் கேட்டிருப்பாய்?
இரண்டாம் நண்பர்கள்:-
ஆண்: நான் உன்னை விரும்புகின்றேன்.

சிரிப்பு

பசங்க மனசு மொபைல் மாதிரி..
பொண்ணுங்க மனசு தண்ணீர் மாதிரி..
தண்ணீர்ல மொபைல் விழுந்தாலும் மொபைல்ல தண்ணீத் விழ்ந்தாலும் ஆபத்து மொபைலுக்குத்தான்..
Big smile Big smile Big smile
 

No comments:

Post a Comment