செல்" - விளையாடல்
சேர்ந்தே இருப்பது?ஏர்செல்லும் நெட்வொர்க் பிஸியும்
சேராதிருப்பது?
ரிலைன்ஸ் 2 பிஎஸ்என்எல் எஸ்எம்எஸ்
செய்யக்கூடாதது?
செல் 2 லேண்ட் லைன் கால்
செய்யவேண்டியது?
கஸ்டமர் கால்
செல்லுக்கு?
மதுவும் கல்வியும்
பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, மது விற்பனை செய்து கொண்டிருக்கிறது.மது விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
காலம் கலிகாலம்..
"செல்" - விளையாடல்
சேர்ந்தே இருப்பது?ஏர்செல்லும் நெட்வொர்க் பிஸியும்
சேராதிருப்பது?
ரிலைன்ஸ் 2 பிஎஸ்என்எல் எஸ்எம்எஸ்
செய்யக்கூடாதது?
செல் 2 லேண்ட் லைன் கால்
செய்யவேண்டியது?
கஸ்டமர் கால்
செல்லுக்கு?
பாசம்
நண்பன் 1 : நான் கொடுத்த மோதிரத்தை என்னடா பண்ண?நண்பன் 2 : ரொம்ப பத்திரமா வச்சிருக்கேன்.
நண்பன் 1 : என் மேல அவ்வளவு பாசமா?, அப்படி எங்க வச்சிருக்கே?
நண்பன் 2 : ஆமான்டா, அடகு கடைல
மாமியாரின் அன்புப் பரிசு
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேலஎவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மறக்க முடியாதது
"உங்க மாமியாரோடு சண்டை போட்டதுல மறக்க முடியாதது எது?""ஒரு முறை நாங்க சண்டை போட்டபோது மாடியில நான் விழுந்திட்டேன்...! என் மாமியார் சந்தோஷமா கைதட்டி சிரிச்சாங்க...?"
மாமியார்
ஒருத்தி] என் மாமியாருக்கு வாயிலே கொலொஸ்ட்ரொல்.மற்றொருத்தி] அடப்பாவமே, இதயத்திலேதான் எல்லொருக்குமே கொலஸ்ட்ரோல் இருக்கும்.அது எப்படி வாயிலே....
ஒண்டும் ஒட்டுதில்லையே!
நோயாளி : கொஞ்ச நாளாக ஒண்டும் ஒட்டுதில்லையே ஐயா?மருத்துவர் : வழமையாக என்ன சாப்பிடுவியள்?
நோயாளி : உண்டதெல்லாம் வாயாலையும் வயிற்றாலையும் போகுதையா?
மருத்துவர் : வயிற்றாலை போகாதே?
ஐடியா
"எனக்கு உடம்பு முடியலைன்னதும் முதல்ல மெடிக்கல் ஷாப் தான் போனேன் டாக்டர்..."
"அங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?"
"உங்களைப் போய் பார்க்கச் சொன்னாங்க!"சாதம் சாப்பிட்டா வெயிட் போடுவோமா?
"டாக்டர்.... சாதம் சாப்பிட்டா வெயிட் போடுவோமா?""இல்லியே, வெயிட் போட்டாத்தான் சாதமே சாப்பிட முடியும்...!"
"நீங்க என்ன சொல்றீங்க...?"
"நான் குக்கர்ல போடற வெயிட்டை சொல்றேன்!
தலை வலி
என்னங்க.... டப்பியை அரைமணி நேரமா வச்சு தடவிட்டு இருக்கீங்க ?டாக்டர்தான் இந்த டப்பியை கொடுத்து தலை வலிக்கிறப்போ எல்லாம் தடவுன்னு சொன்னார் ....

Doctors
பிளாஸ்டிக் சர்ஜரி:"டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"
"ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!"
"ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?
சைலண்ட் மோட்
டாக்டர்! காது உள்ளே செல்போன் அடிக்கிற மாதிரி கேட்குது டாக்டர்.எனக்கு ஒண்ணும் கேட்கலையே?
சைலண்ட் மோட்ல இருக்கு டாக்டர்
No comments:
Post a Comment